News Just In

7/20/2023 11:06:00 AM

முடி திருத்துனராக மாறிய ஆசிரியர் !தமிழ் பாடசாலை ஒன்றில் சம்பவம்


தமிழ் பாடசாலை ஒன்றில் மாணவனின் தலைமுடியை குறி வைத்து ஆசிரியர் மேற்கொண்ட செயல்




நுவரெலியாவில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் தலைமுடியை சீராக வெட்டாததன் காரணமாக ஆசிரியர் ஒருவர், முடி திருத்துனரின் தொழிலை தன் கையில் எடுத்து, மாணவர்களுக்கு முடியை வெட்டியுள்ளார்.

இதேவேளை, தலைமுடியை முறையாக வெட்டாமல் குதறிவைத்துள்ளார்.

இந்த சம்பவம் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தமிழ் வித்தியாலயத்திலே​யே இடம்பெற்றுள்ளது.

இதேவேளை குறித்த ஆசிரியர் மாணவர்களின் தலை அலங்கோலமாயுள்ளது.

இதனால் மாணவர்கள் இனி பாடசாலை செல்ல முடியாது என அழுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

No comments: