News Just In

6/28/2023 07:45:00 AM

நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான விசேட வர்த்தமானி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

நாடாளுமன்றத்தை ஜூலை 1ஆம் திகதி கூட்டுவதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் சனிக்கிழமை (ஜூலை 1) காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


No comments: