
கிழக்கு மாகாணத்தில் "ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு" உத்தியோகபூர்வமாக இன்று(16.06.2023) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகம் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு வழங்கும் முகாமாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அங்குரார்ப்பண நிகழ்வு
திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் குறித்த "ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு" அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
No comments: