News Just In

4/25/2023 06:09:00 PM

தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி!

இன்றையதினம்(25.04.2023) தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 638,774 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,540 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 180,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 165,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,670 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,730 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 157,800 ரூபாவாகவும் இன்யைதினம் பதிவாகியுள்ளது.

No comments: