News Just In

12/05/2022 10:03:00 PM

எதிர்வரும் நான்கு நாட்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு!




எதிர்வரும் நான்கு நாட்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.அதன்படி, டிசம்பர் 06, 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் ஒவ்வொரு நாளும் 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் போயா தினத்தில் (07) ஒரு மணிநேரம் மின்சாரம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: