News Just In

12/21/2022 12:21:00 PM

விசேட தேவையுடையோர்களுக்கு கைகொடுப்போம் - 2022




Muhammed Nasim
சமூக சேவைகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வலது குறைந்தோருக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முகம்மது ஹனிபா அவர்களின் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இன்று(22)இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் யு.எம் . அஸ்லம், நிருவாக உத்தியோகத்தர் கே.பி.சலீம், கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர் எம்.எல்.தாசிம்,சமூகசேவை உத்தியோகத்தர் ஏ.ஆர்றோஸ்மி மற்றும் விடயத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதை படத்தில் காணலாம்.






No comments: