News Just In

9/03/2022 07:40:00 AM

மின்வெட்டு நேரத்தில் மாற்றம்..! இன்றைய மின்வெட்டு நேர அட்டவணை!

இன்றைய மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் இன்றைய தினம் 1 மணித்தியாலங்கள்மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், இரவில் 1 மணித்தியாலம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.






No comments: