News Just In

9/13/2022 06:24:00 AM

இலங்கையில் அடுத்த 3 தினங்களுக்கான மின்வெட்டு நேரம் அறிவிப்பு!

நாட்டில் இன்று 13 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை 1 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பில் அண்டவனை ஒன்றை குறித்த ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.






No comments: