News Just In

5/09/2022 02:36:00 PM

சஜித்தை விரட்டி அடித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!





காலி முகத்திடலுக்கு வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் அவரது வாகனமும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: