News Just In

4/30/2022 10:28:00 AM

இலங்கையில் 60 வகையான மருந்துப் பொருட்களின் விலை உயர்வு! வெளியானது புதிய வர்த்தமானி

மருந்துகளின் விலையை 40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 60 வகையான மருந்துப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரையின் விலை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்சுலின் சொலீயுபல் ஹீமன் ஊசி மருந்தின் விலை 2,702 ரூபா 41 சாதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முழுமையான விபரம்,








No comments: