News Just In

3/24/2022 01:15:00 PM

கல்முனையில் சர்வதேச காச நோய்!





(சர்ஜுன் லாபீர்)

சர்வதேச ரீதியாக ஒவ்வொரு வருடமும் மார்ச்க 24ம் திகதி அனுஸ்டிக்கப்பட்டு வரும் சர்வதேச காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்வு இன்று(24) கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.ரிபாஸ் தலைமையில் விழிப்புணர்வு நடைபவனி நிகழ்வு கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரந்திய வைத்திய அதிகாரிகள்,பொதுச் சுகாதார அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




No comments: