News Just In

6/12/2021 07:08:00 PM

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் கிரான்குளத்தில் COVD-19 இடர்கால நிவாரணப்பணி...!!


அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரிவின் கிரான்குளத்தில் பிரதேச செயலாளரின் சிபார்சுக்கமைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்கள் இன்று (12.06.2021) வழங்கி வைக்கப்பட்டன.

அகில இலங்கை இந்து மாமன்ற உபசெயலாளரும், மட்/மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொதுச்செயலாளருமான திரு.சா.மதிசுதன், மட்/மாவட்ட இந்து இளைஞர் பேரவை பொருளாளர் திரு.ந.புவனசுந்தரம் ஆகியோருடன் ஆலய நிர்வாகத்தினரும் இணைந்து இப்பணியினை சுகாதார பாதுகாப்புடன் முன்னெடுத்தனர்.



















No comments: