News Just In

2/26/2021 11:49:00 AM

முன்னணி தொழிலதிபரின் மகன் வைத்தியசாலையின் பத்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை..!!


கொழும்பு, கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள ஒரு முன்னணி தனியார் வைத்தியசாலையின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து ஒருவர் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் ஒரு முன்னணி தொழிலதிபரின் 30 வயதுடைய புதல்வர் ஆவார்.

இது தொடர்பான விசாரணைகளை கொள்ளுபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: