News Just In

2/01/2021 08:14:00 PM

இன்று மேலும் 348 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 64505 அதிகரிப்பு!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 348 பேர் இன்று அடையாளங் காணப்பட்டுள்ளனர்

இதன்படி, இதுவரை தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 505ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், அவர்களில் 58 ஆயிரத்து 75 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஆறாயிரத்து 144 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: