கனடாவில் வசிக்கும் G.N.M Promo.com(Gunam) நிறுவனத்தின் நிறுவனர் பாலசுப்பிரமணியம் விமலநாதன் அவர்களின் நிதி உதவியின் கீழ் இவ் வகுப்புகள் இவ்வருடம் ஆடி மாதம் வரை நடைபெறவுள்ளது.
நேற்று(2021.02.13) காலை குறித்த வகுப்புகள் தொடர்பான பெற்றோர்களுடனான கலந்துரையாடலும் அதனைத் தொடர்ந்து மாலையில் வகுப்புகளும் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்க மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








No comments: