இலங்கையின் விவசாயத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாக விவசாயிகளுக்கு மிகக் குறைந்த விலையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் விதை வகைகளை வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நுவரெலிய-சீதாஎலிய மற்றும் மீபிலிமான பகுதிகளில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
No comments: