News Just In

8/06/2020 03:49:00 PM

தெவிநுவர மற்றும் பலபிட்டியில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன முன்னிலையில்...!


மாத்தறை மாவட்டத்தின் தெவிநுவர தேர்தல் தொகுதி மற்றும் காலி மாவட்டம் ஆகியவற்றின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

குறித்த இரு பெறுபேறுகளுக்கு அமைய பொது ஜன பெரமுன முன்னிலை வகிக்கின்றது.

தெவிநுவர தேர்தல் தொகுதியில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன பெற்றுக்கொண்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கை 40143

ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்கடு வாக்குகளின் எண்ணிக்கை 9009

தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கை 4196

ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கை 517

அம்பலாங்கொடையில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன பெற்றுக்கொண்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கை 39142

ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்கடு வாக்குகளின் எண்ணிக்கை 6105

தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கை 1235

ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கை 1242

காலி மாவட்டத்தில் பலபிட்டி தேர்தல் தொகுதியின் முடிவுகளுக்கு அமைய,

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன பெற்றுக்கொண்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கை 25850

ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்கடு வாக்குகளின் எண்ணிக்கை 9009

தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கை 4196

ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கை 1224

No comments: