News Just In

8/06/2020 09:36:00 PM

இந்திய பிரதமர், இலங்கை பிரதமருக்கு வாழ்த்து தெரிவிப்பு


தற்போது கிடைக்கப்பெற்றுள்ள வெற்றிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் வாழ்த்து செய்தியினை தெரிவித்துள்ளார்.

தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு இவ்வாறு இந்திய பிரதமர் வாழ்த்து செய்தியினை தெரிவித்துள்ளார்.

No comments: