கொரோனா அச்சுறுத்தல் காணப்பட்ட போது மக்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபாய் எந்தவொரு கட்டத்திலும் மீள அறவிடப்பட மாட்டாது என பிரதமர் மஹிந்த ரொஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
No comments: