சர்ச்சைக்குள்ளாகியுள்ள ETI நிதி நிறுவனம் மற்றும் த பினான்ஸ் நிறுவனம் தொடர்பில் இன்றே சட்ட ஆலோசனை பெற்று முதலீட்டாளர்களுக்கு நியாயத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
No comments: