மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து இன்று (09)அதிகாலை குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருகோணமலையில் இருந்து பொலன்னறுவை நோக்கி மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிஷ்டவசமாக உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
3/09/2020 12:15:00 PM
மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் குடைசாய்ந்து விபத்து!!
Subscribe to:
Post Comments (Atom)


No comments: