குறித்த துண்டுப்பிரசுரங்களில் வெளியேறு..! வெளியேறு...பாலியல் குற்றவாளிகளான தாதியர்களை வெளியேற்று எனக் கோரி கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையினை தூய்மைப்படுத்தும் இளைஞர்கள் அமைப்பு என குறிப்பிடப்பட்டு இந்த துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் செயற்பாட்டிற்கு எதிராக இன்று (15) கல்முனை பிரதான வீதியினை அண்மித்துள்ள கடைகள், சந்தைகளில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த துண்டுப்பிரசுரங்களில் வெளியேறு..! வெளியேறு...பாலியல் குற்றவாளிகளான தாதியர்களை வெளியேற்று எனக் கோரி கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையினை தூய்மைப்படுத்தும் இளைஞர்கள் அமைப்பு என குறிப்பிடப்பட்டு இந்த துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் விசேட தர தாதி உத்தியோகஸ்தர் ஊடகங்களில் தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பாக பல விமர்சனங்களுக்கு மத்தியில் இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: