News Just In

1/12/2020 07:52:00 AM

T20 கிரிக்கட் போட்டித் தரப்படுத்தலில் பாகிஸ்தான் அணிக்கு முதலாவது இடம்

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டித் தரப்படுத்தல் பட்டியலில் பாகிஸ்தான் அணி முதலாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

2ம் இடத்தை அவுஸ்திரேலிய அணியும், 3ம் இடத்தை இங்கிலாந்து அணியும் கைப்பற்றியுள்ளன.

பட்டியலில் இந்தியாவுக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. இலங்கை அணி பட்டியலில் 8வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

No comments: