(படங்கள்-நிரோ)
கல்லடி- பாலம் மீன் சந்தைக்கு அருகில் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் வாகன விபத்து இன்று மதியம் ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மட்டக்களப்பை சேர்ந்த நபர் பிக்கப் ரக வாகனத்தில் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

No comments: