News Just In

12/04/2019 08:36:00 AM

வரி குறைப்பு வாகனங்களின் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தாது–வாகன இறக்குமதியாளர் சங்கம்!


வரி குறைப்பு வாகனங்களின் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்படுகின்றது.

வாகன இறக்குமதியாளர்களின் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும், வரி வகைகள் சில குறைக்கப்பட்டிருப்பதால், அறவிடக்கூடிய வருமானம் அதிகரிப்பதனால், வாகனத்தைக் கொள்வனவு செய்வதில் வரி செலுத்த வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: