கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன.
உயர்தர பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்து பார்வையிடமுடியும்.
கடந்த ஓகஸ்ட் மாதம் ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் இம்முறை புதிய பாடத்திட்டத்திற்கு ஒரு இலட்சத்து 98 ஆயிரத்து 229 பேரும் பழைய பாடத்திட்டத்திற்கு ஒரு இலட்சத்து 39ஆயிரத்து 475 பேரும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
12/27/2019 09:04:00 PM
Home
/
உயர்தரம்
/
உள்ளூர்
/
கல்வி
/
பரீட்சை முடிவுகள்
/
க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியானது!
க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியானது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: