இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், மட்டு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் அவர்களினால் இதன் போது பாராளுமன்ற உறுப்பினரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.




No comments: