சர்வதேச அளவில் தரவரிசை பட்டியலில் 30வது இடத்தில் உள்ள சத்தியன், தன்னைவிட 8 புள்ளிகள் முன்னணியில் உள்ள பிரான்சை சேர்ந்த சைமன் காவ்சி மற்றும் 24வது இடத்தில் உள்ள டென்மார்க்கை சேர்ந்த குரோத் ஜோனாதன் ஆகியோரை வீழ்த்தியுள்ளார்.
இவர்களை வீழ்த்தியதன் மூலம் சீனாவில் நடைபெறவுள்ள 16வது சுற்று போட்டிகளில் விளையாட சத்தியன் தேர்வாகி உள்ளார். சர்வதேச அளவில் பல வெற்றிகளை குவித்து வரும் தமிழகத்தின் டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் சர்வதேச அளவில் ஆடவர் தரவரிசையில் 30வது இடத்தில் உள்ளார்.

சீனாவில் நடைபெற்றுவரும் சர்வதேச டேபிள் டென்னிஸ் பெடரேஷனின் ஆடவர் உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடிவரும் சத்தியன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தரவரிசையில் தன்னைவிட எட்டு புள்ளிகள் முன்னணியில் உள்ள பிரான்சை சேர்ந்த சைமன் காவ்சி மற்றும் 24வது இடத்தில் உள்ள டென்மார்க்கை சேர்ந்த குரோத் ஜோனாதன் ஆகியோரை 4க்கு 3 மற்றும் 4க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி 16வது சுற்று போட்டிகளுக்கு முன்னேறியுள்ளார்.

No comments: