News Just In

11/03/2019 11:29:00 AM

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினம் இன்று

ஜனாதிபதி தேர்தலில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினம் (03) இன்றாகும்.

இன்றைய தினம் வீடுகளில் இருந்து இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அனைத்து பொது மக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அறிவிப்பு அட்டைகளில் 40 தசதவீதமானவை இது வரையில் விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் தபால்மா அதிபர் தெரிவித்தார்.

No comments: