News Just In

10/12/2019 07:06:00 PM

ஒலுவில் பிரதேசத்தில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு!



கல்முனை - அக்கரைப்பற்று  பிரதான வீதியினை கடக்க முற்பட்ட முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

நேற்று (11) மாலை ஒலுவில் பகுதியில் இடம்பெற்ற இவ்  விபத்தில் ஒலுவில்-06 ஆம் பிரிவு, தைக்கா வீதியினைச் சேர்ந்த சீனித்தம்பி இப்றாலெவ்வை என்ற 67 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments: