ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையானது இன்று சனிக்கிழமை (18) கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 10 மணிக்கு குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
No comments: