News Just In

10/22/2019 10:58:00 AM

மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரண்டுள்ளது

இன்று செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் அவுக்கன பகுதியில்  தடம்புரண்டுள்ளது.

இதனால் குறித்த பகுதிக்கான புகையிரத சேவை பாதிப்படைந்துள்ளது.

எவ்வாறெறினும்  சீர்செய்யும் பணிகள் இடம்பெற்றுவருவதாகவும், விரைவில் புகையிரத சேவை வழமைக்கு திரும்புமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments: