நாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை என்பதை பாதுகாப்பு பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக போலியான திரிவுபடுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரட்ன விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பான ஊடக அறிக்கை பின்வருமாறு:
No comments: