உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விடயங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து பேரைக்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதியினால் மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலதிக வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
No comments: