கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி செல்லவிருந்த மீனகாய என்ற நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் உள்ளிட்ட 4 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மீனகயா என்ற ரயில் இன்று கலாவேவ துணை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் தடம்புரண்டதை அடுத்து இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கிடையில் சேவையில் ஈடுபடும் 4 ரயில்களே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன.

No comments: