பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களின்நிதி ஒதுக்கீட் டில் உடலங்களை தகனம் செய்வதற்கான கட்டிடம்
பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் 3 மில்லியன் நிதி ஒதுக்கீடுமண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையும் இணைந்து. களுவாஞ்சிகுடி பொது மயானத்தில் உடலங்களை தகனம் செய்வதற்கான கட்டிடம்,அமைத்து இன்று வழங்கப்பட்ட து

No comments: