News Just In

9/28/2026 02:18:00 PM

நாளை மட்டக்களப்பில் கண்டன கவனஈர்ப்பு போராட்டம்

நாளை மட்டக்களப்பில் கண்டன கவனஈர்ப்பு போராட்டம்


யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கவன ஈர்ப்பு போராட்டம்.

28.09.2026 | பிற்பகல் 2.30 மணி

தந்தை செல்வா சிலையிலிருந்து காந்தி பூங்கா வரை

எங்களுக்காக உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாகி திலீபன் அவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, எங்களால் முடிந்தது ஒன்றிணைந்து குரல் கொடுப்பதே!அவருக்காக… எமது உரிமைக்காக… அனைவரும் ஒன்றிணைவோம்!

அணிதிரண்டு வாருங்கள்!

ஏற்பாடு:

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் – மட்டக்களப்பு மாவட்டம்

No comments: