சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதுப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டார்
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
No comments: