லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்வு
லாஃப்ஸ் நிறுவனத்தின் சமையல் எரிவாயு விலைகள் வெள்ளிக்கிழமை (6) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அதன் படி, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவால் உயர்த்தப்பட்டு, முன்னர் 4,250 ரூபாவாக இருந்தது தற்போது 4,330 ரூபாவாக அதேவேளை, 5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலையும் 32 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,742 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments: