News Just In

11/26/2025 05:49:00 AM

ராஜபக்ச பீடத்தின் அம்பிட்டிய தேரருக்கு நேர்ந்த கதி - மிரட்டும் காசியப்ப தேரர்


ராஜபக்ச பீடத்தின் அம்பிட்டிய தேரருக்கு நேர்ந்த கதி - மிரட்டும் காசியப்ப தேரர்



அம்பிட்டிய சுமனரத்த தேரர் இலங்கை வரலாற்றில் பல இனவாத கருத்துக்களை கூறிவரும் ஒரு பௌத்த துறவியாக பார்க்கப்படுகின்றார்.

இவரின் அடாவடிதனமான செயற்பாடுகளால் பல வழக்குகளும் இவர் மீது உள்ளது.

அந்தவகையில், அம்பிட்டிய சுமனரத்த தேரரை கைது செய்வதற்கான உத்தரவு மட்டக்களப்பு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ICCPR சட்டத்தின் கீழ் சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே 2023/10/23 அன்று செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர் தொடர்ந்தும் மத நல்லிணக்கத்தையும், அரசியலையும் குழப்பபும் படியாக நடந்துக்கொண்டுள்ளார்.

No comments: