மட்டக்களப்பு வெளிநாட்டு வேலை வாய்ப் பு பணியகத்தின் மட்டக் களப்பு கிளையை தரமுயர்த்துவதற்கு வெளிநாட்டு, அலுவல் கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு.மற்றும் சுற்று லாத் துறை அமைச்சு. நடவடிக்கை களை எடுத்துவருகின்றது .
வெளிநாட்டு அலுவல்கள்,வெளிநாட்டு வேலை வாய்ப்பு. மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மட்டக்களப்புமாவட்டஇணைப் பாளர் திருமதி வனிதா செல்லப் பெருமாள் வெளிவிவகார வெளி நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர். அருண் ஹேமச்சந்திரா வின் கவனத்திற்கு கொண்டு வந்ததை யடு த்து.இந்தநடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இதன்படி குறித்த மட்டக்களப்பு மட்டக் களப்பு கிளையில் நடைபெறும் பயிற்சி களை விஸ்தரிக்கவும். குறித்த பணி ய கத்தில் நில வும். ஆளணி தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்கும். நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைக்கமைய பிரதி அமைச் சர் அருண் ஹேமச்சந்திரவின் அறிவுறுத் தலில் மாவட்ட இணைப்பாளர் திருமதி வனிதா செல்லப்பெருமாள் அவ்வலுவல கத்திற்குவிஜயம்செய்துஅலுவலகத்தின் அதிகாரிகள் சகிதம் கலந்துரையாடியதுட ன் அங்கு தற்போது நடைபெறும் பயிற்சி யின் செயற்பாடுகள் பற்றியும் பயிற்சி யாளர்களுடன் கலந்துரையாடியும் கண்ட றிந்தார்.
குறித்த அலுவலகத்தின் தரமுயர்த்துதல் பற்றியும் மற்றும்அலுவலகத்தின் குறை பாடுகள் பற்றிய அறிக்கை யொன்றையும். இணைப்பாளர் வனிதா செல்லப்பெருமாள் பிரதி அமைச்சர் அருண்ஹேமச்சந்திர ஊடாக அமைச்சர் விஜிதஹேரத்தின் கவ னத்திற்கு சமர்ப்பித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு அதிக மானோர் பயணம்செய்து கூடிய வருவா யைஅரசுக்கு ஈட்டிக்கொடுக்கும் கிழக்கு மாகாணத்தின் கேந்திர நிலையமான மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் செயல் பாடுகள் விஸ்தரிக்கப் பட வேண்டியதன் அவசியம் பற்றி. இணைப்பாளர் வனிதா பெருமாள் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர குறித்த கிளையை தரம் உயர்த்துவதற்கானநடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகஇதுபற்றிகருத்துதெரிவித்தஇணைப்பாளர்வனிதாசெல்லப்பெருமாள் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கிளையில்நடைபெறாதபணிப்பெண்களுக்கான மற்றும் ஏனைய பயிற்சி துறைகளை மட்டக்களப்பு மாவட்டத் துக்கு கொண்டு வருவதற்கும் இந்த கிளையை. தரமுயர்த்து வதற் கான இடவசதிகள் ஆளணிகள் யா வும் பெற்றுக் கொடுக்கப்படுமென்றும் வனிதா செல்லப்பெருமாள் தெரிவித்தார். இந்தசந்திப்பின்போது.தேசியமக்கள்சக்தியின்மட்டக்களப்புஅமைப்பாளர்.கே.திலகநாதனும் சமூகமளித்திருந்தார்
No comments: