News Just In

10/01/2025 09:55:00 AM

மட்/ இந்துக் கல்லூரி ஓய்வுநிலை அதிபர் முத்துக்குமார் இராஜரத்தினம் மறைந்தார் !

  மட்/ இந்துக் கல்லூரி ஓய்வுநிலை அதிபர் முத்துக்குமார் இராஜரத்தினம் மறைந்தார் 




முத்துக்குமார் இராஜரத்தினம்ஆசிரியர், அதிபர் பட்டுமல்ல சிறந்த இலக்கியவாதி. எழுத்தாளர் , கவிஞர், நூல் திறனாய்வாளர் யாவுக்கும் மேலாகச் அதிதீவிர வாசகர். பன்முக ஆளுமை மிக்க இராஜரத்தினம் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவர் ஆன்மா இறைபாதத்தில் அமரட்டும்

No comments: