News Just In

10/22/2025 04:09:00 PM

கெஹெல்பத்தர பத்மேவிற்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல்

கெஹெல்பத்தர பத்மேவிற்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல்



இந்நிலையில் கெஹெல்பத்தரபத்மேவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் 29 பேர்ச்சஸ் காணியும், 50 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள கட்டடமொன்றும் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதச் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் குறித்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

No comments: