2024/2025 கல்வி ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பொறியியல் பீடத்திற்கு தெரிவான மாணவர்களின் விபரம்:
மாணவர்களுக்கு அனுமதி கிடைத்த பல்கலைக்கழகங்களின் விபரங்கள்:
யாழ். பல்கலைக்கழகம் – 16
ஸ்ரீ ஜயவர்த்தன புர பல்கலைக்கழகம் -4
மொரட்டுவ பல்கலைக்கழகம் – 14
பேராதனை பல்கலைக்கழகம் – 8
ருஹுணு பல்கலைக்கழகம் – 15
தென் கிழக்குப் பல்கலைக்கழகம் – 1
பால் அடிப்படையில்:
ஆண் – 53 (89.66%)
பெண் –6 (10.34%)
இன அடிப்படையில்:
முஸ்லிம் – 19 (32.76%) (ஆண் 19, பெண் 0)
தமிழ் – 39 (67.24%) ((ஆண் 33, பெண் 6)
சிங்களம் – 0 (0.00%)
பரீட்சைக்கு தோற்றிய தடவைகள் அடிப்படையில்:
முதலாம் தடவை – 51 (57.93%)
இரண்டாம் தடவை – 2 (3.45%)
மூன்றாம் தடவை – 5 (8.62%)
பாட சித்தி அடிப்படையில்:
அனைத்து பாடங்களிலும் விஷேட சித்திகள் – 26 (3A)
இணைந்த கணித பாட விஷேட சித்திகள் – 46 (A)
பௌதீகவியல் பாட விஷேட சித்திகள் – 39 (A)
இரசாயனவியல் பாட விஷேட சித்திகள் – 40 (A)
பாடசாலை வாரியாக தெரிவான மாணவர்கள் (2024/2025)
METHODIST CENTRAL COLLEGE -12
ALIGHAR CENTRAL COLLEGE -8
ST MICHAEL'S COLLEGE -7
CHENKALADY CENTRAL COLLEGE -3
AL-HIRA MAHA VIDYALAYA -2
AN NOOR NATIONAL SCHOOL -1
KATANKUDY CENTRAL COLLEGE -2
MUTHALAIKUDAH MAHA VIDYALAYAM -2
ODDAMAVADI CENTRAL COLLEGE -3
ST.CECILIA'S GIRL'S COLLEGE -1
VINCENT GIRL'S HIGH SCHOOL -1
PADDIRUPPU NATIONAL SCHOOL -1
PRIVATE CANDIDATE -7
NUMBER OF SELECTED STUDENTS WHOSE SCHOOL NAMES COULD NOT BE IDENTIFIED -8
No comments: