News Just In

9/27/2025 08:44:00 AM

ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது

ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது 

 நேற்று(26/09/2025) ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி Dr.தே.திலக்ஷன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அவருடன் இணைந்துபொது சுகாதார பரிசோதகர்களும் செல்வாநகர் பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலுள்ள கடைகள், உணவகங்கள் என்பன பார்வையிடப்பட்டதோடு மனித நுகர்விற்கு பொருத்தமற்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டதோடு அதற்கான சட்டநடவடிக்கையும் எடுக்கப்பட்டது

No comments: