மன்னாரில் இப்போது காற்றாலை திட்டம் மேற்கொள்வது இலங்கையின் முன்னணி ஹேலீஸ் குழுமம்
மன்னாரில் இப்போது காற்றாலை திட்டம் மேற்கொள்வது இலங்கையின் முன்னணி ஹேலீஸ் குழுமத்தை சேர்ந்த ஹே விண்ட் வன் லிமிட்டட் (Haywind One Limitedஅதானியின் பழைய 484 MW திட்டம் அல்ல இது ஒரு 50 MW காற்றாலை திட்டம்.... ஏதோ நாட்டின் வளம் அந்நிய சக்திகளிடம் விற்கப்படுவதாகவும் உருட்டப்படுகிறது
அதானி 1 KWH அலகை எமது தலையில் 8.26 சத அமெரிக்க டொலருக்கு கட்டவிருந்த திட்டத்தை அரசாங்கம் நிறுத்தி 4.65 சத அமெரிக்க டொலருக்கு உற்பத்தி செய்து தரும் உள்ளூர் ஹேலீஸ் நிறுவனத்துக்கு திட்டத்தை வழங்கியுள்ளது...
அதானியை காட்டி மக்கள் வெறுப்பை தூண்ட சில விஷமிகள் முயல்கின்றனர்
9/30/2025 05:56:00 AM
Home
/
Unlabelled
/
மன்னாரில் இப்போது காற்றாலை திட்டம் மேற்கொள்வது இலங்கையின் முன்னணி ஹேலீஸ் குழுமம்
மன்னாரில் இப்போது காற்றாலை திட்டம் மேற்கொள்வது இலங்கையின் முன்னணி ஹேலீஸ் குழுமம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: