
அரச பல்கலைக்கழகங்களில் இன்று (30) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது.
வேதன முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துக் குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
No comments: