News Just In

9/06/2025 03:09:00 PM

இந்த கல்வி ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து சுமார் 73 பேருக்கு மருத்துவ பீடத்திற்கு அனுமதி

இந்த கல்வி ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து சுமார் 73 பேருக்கு மருத்துவ பீடத்திற்கு அனுமதி


திறமை அடிப்படையில் – 37 பேர்
மாவட்ட அடிப்படையில் – 36 பேர்
73 மாணவர்களுக்கும் அனுமதி கிடைத்த பல்கலைக்கழகங்களின் விபரங்கள்:
கொழும்பு பல்கலைக்கழகம் – 19
கிழக்குப் பல்கலைக்கழகம். – 21
யாழ். பல்கலைக் கழகம். –06
பேராதனை பல்கலைக்கழகம் – 11
ரஜரட்ட பல்கலைக் கழகம். –02
ருஹுணு பல்கலைக் கழகம் – 05
களனி பல்கலைக்கழகம் – 06
வயம்ப பல்கலைக் கழகம். – 03
சப்ரகமுவ பல்கலைக் கழகம் - 01
1).பாலின அடிப்படையில் அனுமதி பெற்றவர்கள்.
*ஆண்கள் – 30 பேர் (46.6%)
*பெண்கள் – 43 பேர் (53.4%)
2)இன அடிப்படையில் அனுமதி பெற்றவர்கள்
*முஸ்லிம் – 29 பேர் (39.7%)
-இதில் ♂ - 13 பேர், ♀- 16 பேர்)
*தமிழர்கள் – 44 பேர் (60.3%)
- இதில் ♂ -21 பேர், ♀ 23 பேர்
3)பரீட்சைக்குத் தோற்றிய தடவைகள் அடிப்படையில் அனுமதி பெற்றவர்கள்:
முதலாம் தடவை – 48 (65.8%)
இரண்டாம் தடவை – 14 (19.2%)
மூன்றாம் தடவை – 11 (15.07%)

பாடசாலை ரீதியாக தெரிவான மாணவர்களின் எண்ணிக்கையும் , பாடசாலையின் மாவட்ட நிலையும்
1).மட்/ வின்சென்ட் பெண்கள் உயர்தர பாடசாலை -08
2).மட்/காத்தான்குடி மீரா பாலிகா கல்லூரி. - 07
2)மட்/ புனித மிக்கேல் கல்லூரி. -07
4).மட்/பட்டிருப்பு மத்திய கல்லூரி -06
4)மட்/ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி. -04
4).மட்/ஓட்டமாவடி மத்திய
கல்லூரி. - 04
4). மட்/பெரிய கல்லாறு மத்திய கல்லூரி -02
8)மட்/செங்கலடி மத்திய கல்லூரி -03
8)மட்/காத்தான்குடி மத்திய கல்லூரி. .. . -03
11).மட்/காத்தான்குடி அல் ஹிறா
கல்லூரி. -02
11).மட்/கோட்டைக்கல்லாறு ம.வி -02
11).மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரி. --02
11).மட்/சிவானந்தா வித்தியாலயம் -02
15)மட்/ஏறாவூர் அல் முனீரா பாலிகா
கல்லூரி. -01
15)மட்/மீராஓடை அல் ஹிதாயா மகா வித்தியாலயம். -01
15).மட்/வாழைச்சேனை அந்நூர் மத்திய கல்லூரி. -01
15).மட்/ஏறாவூர்ரகுமானியா மகா வித்தி -01
15)மட்/ஏறாவூர் மாகான் மாகார் மத்திய கல்லூரி -01
15)மட்/முதலைக்குடா ம.வி -01
15)மட்/ புனித சிசிலியா மகளிர் கல்லூரி. -01
15)மட்/துறைநீலவணை மத்திய கல்லூரி. -01
15)மட்/ விவேகானந்தா மகளிர் கல்லூரி. -01
குறிப்பு ; மூன்றாவது தடவையில் மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பின்வரும் மாணவர்களில்...
*இருவர் மட்/புனித மிக்கேல் கல்லூரி: ஆகவே 7+2=09 பேர் மருத்துவ பீடத்திற்கு தெரிவு.
*இதில் ஒருவர் மட்/பட்டிருப்பு மமவி-: ஆகவே 6+1=07 பேர் மருத்துவ பீடத்திற்கு தெரிவு.
*இதில் இன்னும் ஒருவர் மட் வின்சென்ட் மகளிர் கல்லூரி: ஆகவே 07+01=08 பேர் மருத்துவ பீடத்திற்கு தெரிவு.
நன்றி Faslin Majeed

No comments: