அமெரிக்க - ஈரான் விவகாரத்தில் திடீரென்று காட்சிக்குள் நுழைகின்ற ரஷ்யா! அதிகரிக்கின்ற போர் பதற்றம்!!
ஈரான் மீது குண்டுவீசப்போவதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம் பகிரங்க எச்சரிக்கையை விடுக்கின்றார்.
மத்தியகிழக்கிலும், இந்துமா கடலிலும் உள்ள அமெரிக்கத் தளங்களை தாக்கி அழிக்கப்போவதாக ஈரான் அறைகூவல் விடுத்துவருகின்றது.
அமெரிக்கா தனது சக்திவாய்ந்த டB-2 Sprit குண்டுவீச்சுவிமானங்களையும், விமானந்தாங்கிக் கப்பல்களையும் ஈரானுக்கு அருகே நிலைநிறுத்திவைத்து எச்சரிக்கைகள், காலக்கெடுக்கள் எல்லாம் விடுத்துக்கொண்டிருக்கின்ற நிலையில், ‘ஈரான் மீது அமெரிக்கா தக்குதல் நடாத்தினால் அமெரிக்கா கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்கவேண்டி ஏற்படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது ரஷ்யா.
‘ரஷ்யாவின் தோழமை சக்தியான ஈரான்மீது குண்டுகள் வீசப்பட்டால், அது உலக அளவில் சர்வ நாசத்தை ஏற்படுத்தும்’ என்றும் ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்திருந்தது.
4/05/2025 08:20:00 AM
Home
/
Unlabelled
/
அமெரிக்க - ஈரான் விவகாரத்தில் திடீரென்று காட்சிக்குள் நுழைகின்ற ரஷ்யா! அதிகரிக்கின்ற போர் பதற்றம்!
அமெரிக்க - ஈரான் விவகாரத்தில் திடீரென்று காட்சிக்குள் நுழைகின்ற ரஷ்யா! அதிகரிக்கின்ற போர் பதற்றம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: