தமிழில் முறைப்பாடுகளை வழங்க தொலைபேசி இலக்கம்
தமிழ் மொழியில் முறைப்பாடுகளை வழங்குவதற்கு 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் தமிழ் மக்களுக்காக சேவையில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் தமிழ் மக்கள் தங்களது தாய் மொழியில் இலகுவாக தங்களது முறைப்பாடுகளை வழங்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4/12/2025 04:37:00 PM
தமிழில் முறைப்பாடுகளை வழங்க தொலைபேசி இலக்கம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: